Thursday, May 3, 2007

பெரியாரும்,தமிழர்களும்

பெரியார் படத்து மூலமாகத் தான் நாம் நம்முடைய பிதாவை காண வேண்டி உள்ளது என்பது நமக்கு(தமிழ் இன உணர்வு உள்ள அனைவருக்கும்)கொஞ்சம் நெருடக்கூடியது.

நாம் ஒன்றும் தி.க.வோ,தி.மு.கவோ ஆகவோ இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை.தமிழனாக இருந்தால் போதும்.

இன்று கடைத் தமிழனும் கவுரமாக வாழ முக்கிய காரணம் காமராஜரும், தந்தை பெரியாரும் தான், காரணம்.
1980களில் இருந்து வால்பாறை எஸ்டேட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கே அப்போது ஜாதி அடக்குமுறை கிடையாது..எல்லோரும் ஔவையார் கூறியபடி இருந்தனர்.
ஆண்ஜாதி, பெண்-ஜாதி மாதிரி, லேபர்ஸ்,ஸ்டாப்ஸ் என்று இரண்டே பிரிவு.
ஒரு சமூக முன்னுதாரனமாக இருந்தது.(இன்று அனைத்து ஜாதி சங்கங்களும், மத பிரிவுகளும் வந்து கெடுத்து கொண்டிருக்கின்றன)
ஒவ்வொரு தொழிலாளிகளும் த்த்தமது பிள்ளைகளை படிக்க வைத்ததின் பயன் இன்று தெரிகின்றது.

மொத்தமாக தமிழகத்தின நிலை இதே தான். இந்த நிலைக்கு காரணம்? எந்த ஒரு மடமோ இல்லை இந்து அமைப்புகளோ இல்லை.ஒடுக்கப்பட்டவர்கள் இன்று நிமிர காரணம்?

வட இந்தியாவில் இன்று தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளுக்கு சம்மாக உள்ள ் அனைத்தும் அங்கே ஒடுக்கப்பட்டவை. அவர்கள் இன்றும் ஒடுக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கு தந்தை பெரியாரோ, காமராஜரோ இல்லாத்தன் பங்கு இன்று கண்கூடு.

நம்மை இன்று பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்....

இப்போது சொல்லுங்கள் இவர்கள் நமது நெஞ்சங்களில் இருக்க வேண்டுமா அல்லது...? இப்படிபட்டவர்களை பாக்ஸ் ஆபிஸ்க்கு கொண்டு வந்தது யார் குற்றம்?
இவர்களை நமது குழந்தைகளுக்கு சாமி படத்தை அறிமுகப்படுத்துகிறோமோ இல்லையோ அதே இடத்தில் அறிமுகப்படுத்த வேண்டுகிறோம்.
ஆனால் நாம் நிச்சயமாக செய்வோமா?

மாட்டோம் இதறகு ஒரு எடுத்துக்காட்டு... எனக்கு உறவினர் அவர் தொழில் அரசு ஆசிரியை,
பிள்ளைகளோ நகரின் தலைசிறந்த ஆங்கில பள்ளியில்.....
இது மாதிரி தான் நமக்கு சுரணை இல்லை.

தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்கு கொடுக்கும் கலைஞர்.. இதனை கட்டாயம் கவனிக்க வேண்டும்.
ஒன்று அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி...
அல்லது அனைத்து அரசு ஊழியர் பிள்ளைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும். (தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலமும் நடைமுறைப்படுத்த வேண்டும இல்லை எனறால் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கதை ஆகி விடும்,்)

கல்விக்காய் மதிய உணவு திட்டம், சத்துணவாய் மாறி, சத்து-உணவு (முட்டை)ஆக கலைஞரால் மேம்படுத்தப்பட்டதாக ஆனதோ...

அதே மாதிரி கல்வியும் மாற வேண்டும்...

அது சரி நான் சொல்ல வந்தது பாதியிலேயே நிற்கிறது..........

ஆமாங்க இதே மாதிரி (நம்முடைய அரசு ஆசிரியை போல)தான் நம்முடைய ஒற்றுமையை காட்டுவோம்.....

அட அட்லீஸ்ட் இவரு தாம்பா உனது கல்வித்தந்தை, சமூகத்தந்தை என்று காட்டி வளர்ப்போம்.....

திமுக வின் உறக்கம் நாம் ஆரம்பித்தது ராமதாஸ் தொடருகிறார்

வேறே ஒன்னுமில்லீங்கண்ணா, ஒரு ஜூவி மாதிரியோ,நக்கீரன் மாதிரியோ, நாம சொல்லிக்க வேண்டாம், என்றாலும் ஒரு மொக்கையை போடுவோம்.......

திமுக உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது..

ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, கலைஞர் உறங்கவதில்லை என்று துரை முருகன் சட்டசபையில் கூறியுள்ளார்,

உண்மை, இன்று திமுக என்றொரு கட்சி இருக்கிறது என்றால் அது கலைஞரால் தான்.. அவரை வச்சு தானய்யா நீங்க சம்பாரிக்கிறீங்க(பெயரைத்தானுங்க சொல்லுறேன்(வெளியே ஆட்டோ சத்தம் வேறு))அதை தாண்டி ஒரு வேகமான முகம்?

திமுக கட்டாயம் தனது உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய நேரமிது.....