Monday, April 30, 2007

திமுக வின் உறக்கம்

இன்று ஜெ ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..

கொர்ர் 1

வைகோவின் விடுதலைப்புலி கோஷம் நடக்குமா?.. அடுத்த நொடி உள்ளே தான், கலைஞரைப் போல மத்திய அரசுக்கும், சோனியாவிற்கும் கடிதமெழுதி..பத்திரிக்கைக்கு கடித விவரத்தை அறிக்கை அனுப்பி.....ஆஆஆஆவ்வவ கொர்ர்ர்........

கொர்ர்2

பாலாற்றில் அணை கட்டப்போவதை ஆந்திராவின் கருப்பை குழந்தைக்கும் தெரியும்... ஆனால் நமது அமைச்சருக்கு?????????

கொர்ர் 3

காவிரி பிரச்சனையில்....,
முல்லைப் பெரியாரில்......,
சேலம் கோட்டம்...............,


இவைகளை தீர்க்கத் தெரிந்தவர்களையாவது ஒரு நாள் முதல்வர் போல சிறப்பு முதல்வராக்கினால்....


கிரிக்கெட்டில் தான் வேர்ல்ட் 11 ஆ???


1.டாக்டர் ஜெ...
சிறப்பு முதல்வர்( காவிரி,விடுதலைப்புலி விவகாரம்) (துறைகள் கூடும்)

2.டாக்டர் ஐயா
சிறப்பு முதல்வர் (முல்லைப் பெரியார்,காவல் துறை,சினிமா) (இவருக்கும் துறைகள் கூடும்)

3.கம்யூனிஸ்ட்டுகள்
(அடிதடியில் ஜெயித்து வருபவருக்கு) (முல்லைப் பெரியார்,தொழில் துறை)

4.விஜயகாந்த்
(உணவு விநியோகம்)

5.இளங்கோவன் (உள்துறை)

6.வைகோ (போக்குவரத்து,சிறைத்துறை,)

7. திருமா வளவன் (கூட்டுறவுத்துறை)

8.இல.கணேசு
(சிறுபான்மை, மற்றும் ஊரக வளர்ச்சி)

9.சுப்பிரமணிய சாமி (மீன் வளர்ச்சி, வனத்துறை)

10.ச்சிகலா (நிதி)

11.ஹிஹி நானு!!!!!!!!!

ஆற்று மணலுக்கு மாற்று வழி

இது வரை நம்மை நாமே குழியிலிட்டுக் கொள்வதை நிறுத்தி மாற்று வழியில் செல்ல வேண்டும்.

கேரளா ஆற்றிலிருந்து மணல் அள்ள தடை விதித்துள்ளது.

அவர்களுக்குத் தேவையான மணல் கூட நம்மிடமிருந்து தான் செல்லுகிறது.
இதற்கு யாராவது தீர்வு தந்தால் நல்லது.

ஆற்று மணலுக்கு மாற்று வழி

இது வரை நம்மை நாமே குழியிலிட்டுக் கொள்வதை நிறுத்தி மாற்று வழியில் செல்ல வேண்டும்.

கேரளா ஆற்றிலிருந்து மணல் அள்ள தடை விதித்துள்ளது.

அவர்களுக்குத் தேவையான மணல் கூட நம்மிடமிருந்து தான் செல்லுகிறது.
இதற்கு யாராவது தீர்வு தந்தால் நல்லது.

Sunday, April 29, 2007

மனித நேயமற்றவர்களுடன் அரசியல் நடத்த வேண்டியள்ளதே!!!!!!கலைஞரின் ஆதங்கம்.

நேற்றுத் தான் மனித நேயம் பற்றி சிலாகித்திருந்தேன், அதே வேளையில் சட்ட சபையில் கலைஞர் இவ்வாறு ஆதங்கப்பட்டுள்ளார்.

உண்மையில் இது ஒரு வெட்கப்படக் கூடிய, வேதனைக்க கூடிய ஒரு நிகழ்ச்சி.

ஒரு மூத்த தலைவரின் அரசியல் அனுபவம் நமக்கு ஒரு பாடம்.
இதனை நடத்த விடாமல் தடுக்க நினைக்கும் இவர்களின் மனச்சாட்சி இதனை மன்னிக்குமா?

கடந்த 23ம் தேதி உ.பி- தேர்தல் கூட்டத்தில் அம்மையார், கத்துக்குட்டி ராகுல் காந்தியை 'பண்பாடு தெரியாமல் வெளி நாட்டு கலாசாரத்தில் வளர்ந்ததால் தான் மறைந்த பிரதமர் நரசிம்மராவை தாக்கி பேசினார்'என்று கூவி விட்டு வந்தவரை என்னவென்று கூறுவது?

இவர் எந்த நாட்டு பண்பாட்டில் வந்தவர்? மறைந்த முரசொலி மாறனின் இறுதிச்சடங்கின் போது அம்மையாரும், அவரின் கட்சியினரும் கொண்டாடியது தான் தமிழர் கலாச்சாரமா? அல்லது? கர்நாடகத்தினரின் பண்பாடா?

ஆயிரெத்தெட்டு பிரச்சனைகள் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர் கலைஞர்..

கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு தலைவரையுமே, அவர் பாராட்டி மரியாதை செலுத்தியுள்ளாரே அன்றி, இந்த அம்மையாரைப்போல இகழத்தக்க அளவில் நடத்தவில்லை.

அவரின் பண்புகள் அனைத்தும் ஒரு அரசனுக்குரியவை. ஒவ்வொரு நிமிடமும் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம்.


டாக்டர் கலாமை வரவிடாமல் செய்தார்., இழப்பு கலைஞருக்கு இல்லை.... கலாமுக்குத்தான்.
ஒரு சாய் பாபாவிடமும், சங்கராச்சாரியாரிடமும் காலடியில் அமர அனுமதிக்கும் ஜனாதிபதி பதவி ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு பாராட்டு விழாவிற்கு பதவி அனுமதிக்கவில்லை.

வாழ்க தமிழரின் பண்பாடு......

Saturday, April 28, 2007

மனித நேயம் வாழ்க

இது ஒரு காதல் ஜோடியின் கதை..
http://www.kumudam.com/magazine/Reporter/2007-05-03/pg2.php

அந்தப் பெண்ணின் வார்த்தையிலிருக்கும் மாசற்ற அன்புக்கு தலை வணங்க வேண்டும்.
முடிந்தால் அந்த கை இழந்த சகோதரனுக்கு ஆதரவு அளிக்க நினைக்கிறேன்.

இது குறித்து குமுத்த்திற்கு தகவல் அனுப்பி பெற்று, வெளியிட முடிவெடுத்துள்ளேன். உங்களால் இயன்ற உதவியை நேரிடையாய் செய்யுங்கள்...

இதில் நம்மை நெருடச் செய்யும் சில....

1.போலீசு நிலையத்தில் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு உதவக் கூடவா மனமில்லை?
2.இதே போன்று பல எல்லைத் தகராறு ஏன்?
3.இதெல்லாவற்றையும் பொது நல வழக்காக போட மனித உரிமை அமைப்புகளுக்கு ஏன் முடிவதில்லை?

விடுதலைப்புலிகளும் தமிழக அரசியல்வாதிகளும்

திமுக அரசு தான் விடுதலைப்புலிகளை வளர்க்கிறது என்று அம்மா அறிக்கை விட்டு விட்டு ஊட்டியைப் பார்த்து நடையைக்கட்ட,
அவரால் ஊட்டி வளர்க்கப்படும் வளர்ப்புத் தம்பி வைகோ, விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று அறிக்கை விடுகிறார்.

டிஜிபி-யோ,தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் அமைப்பு தான் என அறிக்கை.

மொத்ததில் திமுக-விற்கு விடுதலைப்புலிகள் ஏழரை தான்.

Wednesday, April 25, 2007

ச்ச்சினின் வேண்டுதல்

பெர்முடா வெல்ல வெட்கங் கெட்ட இந்தியா வேண்டியது மாதிரி


உலக கோப்பையில் ஆஸ்திரேலியா வெல்ல இவர் வேண்டிக்கொண்டு இருக்கிறாராம்..

காரணம் இலங்கை வென்றால் மானப் பிரச்சனை.

இவனுகளை எல்லாம் குவைத்து டீம் கூட மோத விட்டாலும் போராடித்தான் ஜெயிப்பானுக...

ஜனநாயகம் நேற்று காலை அகால மரணம்

நேற்று காலை ஜனநாயகம் வயது58 மாரடைப்பால் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் புகார் எழுப்பியுள்ளதால்,
இது குறித்து விசாரணை நடைபெறும்.

அவரது உறவினர் கூறியதாவது, அவரது மகன்களாலேயே தலையணையை வைத்து அமுக்கி கொன்றனர் என்றனர்.

இதுக்கும் சுப்ரீம் கோர்ட்டின் இட ஒதுக்கீட்டு தீர்ப்புக்கும் சம்மந்தம்?

Monday, April 23, 2007

மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கை......

எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவும் ஒரு துறை.
நம்ம கலெக்டர் ஆபிசிலிருக்கும் பியூன்கிட்ட, மாடு மேய்க்கும் சின்னானிடம், வறட்டி கோபாலு,..... இது போல ஆயிரெத்தெட்டு தொழில் துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டால் ஒரு நூறு பேட்டி கிடைக்கும். ஆயிரம் ஆச்சர்யங்கள் இருக்கும்..


அவங்களோட பேட்டியெல்லாம் படிக்க மாட்டீங்களா?


இவனுக தான் உலகத்திலே தொழில் செய்வது மாதிரி அப்படி ஒரு டுபாக்கூர் வுடுவானுக பார்த்துக்கோங்க... அப்ப அப்பா..

டைரக்டர்
ஹீரோ அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஷுட்டிங் வருவது என்னமோ கின்னஸ் சாதனையாட்டம் டைரக்டர் பேட்டி குடுப்பானுங்க...(மனசுக்குள்ள திட்டிக்கிட்டு தான் குடுப்பான். இவனை எல்லாம் இப்படி பாராட்ட வேண்டி இருக்குதுனு)


ஷங்கரை நினைக்காதிங்க..

படம் பார்த்தால் பட்டாம் பூச்சி பறப்பதை போல இருக்கும்(சத்தியமா ஹீரோயினியை நினைத்தாலும் நினைத்திருப்பார்)




ஹீரோ டைரக்டரை பாராட்டி ஒரு பேட்டி உடுவான் பாருங்க....(இரண்டு பேரும் கட்டிபுடிச்சு சண்டை போட்டதை எல்லாம் நினைத்து) அவரோட பெருந்தன்மை யாருக்கும் வராதுன்னு...

சத்தியமா விஜய் பிரபு தேவாவை நினைக்காதீங்க,

தயாரிப்பாளன் இருக்காம் பாருங்க அவனும் காமெடி பண்ணுவான் பாருங்க...

படம் அருமையா வந்திருக்கு.. டைரக்டருக்கு இது ஒரு மைல்கல்(மைல்ட் அட்டாக்கையே வரவச்சதை நினைத்து)
காமெடியில் கலந்து கட்டியிருக்கிறாங்க(தினசரி இரவில் நடந்ததை)

Sunday, April 22, 2007

இதைப் படியுங்கள்

என்றாவது இதனைப் பற்றி யோசித்து இருக்கிறீர்களா?

http://nirmal-kabir.blogspot.com/2007/04/blog-post.html

செயற்கைக்கோள், கணிணி மற்றும் கைப்பேசிகள் (செல்போன்) உலகில் தகவல் தொடர்பை ஒரு விளையாட்டு ஆக்கி விட்டன. இதில் செயற்கைக்கோள் கடவுள் போல. எங்கோ கண்ணிற்குத் தெரியாத தூரத்தில் இருந்து இயக்குவது. கணிணிகள் ஆத்மாவைப்போல. எல்லா உயிர்களிலும் "உள்ளிருந்து இயக்குவது ஒரே ஆத்மா"தான் என்பதைப் போல. கைப்பேசிகள் மனிதரின் வடிவங்கள். வெறும் கூடு. ஒவ்வொன்றும் ஒரு ரகம்; பலவிதம் மனிதர்களைப் போலவே !

பிறவிகளின் தொடர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மனிதர்களின் பூர்வ ஜன்ம வாசனைகளே என்று ஆன்மீகம் கூறுகிறது. இதை Bundle of Thoughts என்று கூறுவர். ஆசைகள் அறுமின் ஆசைகள் அறுமின் என்பது திருமூலர் வாக்கு. அதாவது பிறவிகளுக்கு காரணமான வினைப் பதிவுகளை விலக்குவீர் என்று பொருள்.

இதை புரிந்து கொள்வது எப்படி. நாம் ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது எப்படி பல நூறு அல்லது ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள இன்னொரு கைப்பேசியை தேடி அடைகிறது ? செய்தி என்பது Bundle of characters. கணிணி அதை பூஜ்யம் மற்றும் ஒன்று என்ற இலக்கங்களின் கூட்டாகத்தான் அதை அடையாளம் கொள்ளும். அது அதற்குரிய விலாசம் கிடைக்கும் வரை எங்கோ ஒரு கணிணியுள் சேமிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கைப்பேசி இயக்கப்பட்டதும் உடனடியாக கணிணி அதைக்கண்டறிந்து அனுப்பி வைக்கிறது. நமது கைப்பேசி அக்கூட்டு இலக்கங்களை குறி பெயர்த்து மீண்டும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் அளிக்கிறது. செய்தி அனுப்பிய காரியம் நிறைவேறியது.

ஆனால் அத்துடன் நிற்பதில்லையே. பெற்றவர் உடனே பதில் செய்தி பதிகிறார். விளையாட்டு தொடர்கிறது.

வினை, எதிர்வினை என்னும் இந்த சுழலில் சிக்குண்டு எப்பொழுதும் வினைப்பதிவுகள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. ஒரு கைப்பேசி வேலை செய்யாவிட்டால் புதிதாக ஒன்றை மாற்றிக் கொள்வது போல நமது பூதவுடல் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது, ஸ்தூல உடல் (வினைப் பதிவுகளின் தொகுப்பு SIM card) இன்னொரு பூதவுடலுக்கு மாற்றப்படுகிறது. மீண்டும் வினப்பதிவுகளின் coding decoding விளையாட்டு.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்.... என்பது வள்ளுவரின் வாக்கு. "இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து...." என்பது அவ்வையின் அகவல். பாவம் புண்ணியம் என்ற இருவினையுமே இருள் (அஞ்ஞானம்) சேர்ப்பவையே. இறைவனுக்கு எந்த வினையும் இல்லை. அவைகளை கடந்த நிலையே பிறவியை கடக்கும் வழி.

வெறும் வினைதான் இரண்டு என்பது இல்லை. இயற்கையின் அமைப்பே pairs of opposites எனப்படும் துவைதநிலைதான். ஆண் பெண்; இரவு பகல்; வெப்பம் தணிப்பு ; புரோட்டான் எலக்ட்ரான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மரபணு அளவிலே DNA வின் கூறமைப்பும் double helix. உலகில் படைத்தல் நிகழ அடிப்படை காரணத்திலேயே துவைதம் ஒளிந்து கொண்டுள்ளது. இதைத்தான் சிவம் என்றும் சக்தி என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளனரோ பெரியோர்கள் !

இந்த துவைதம் கணிணியையும் விட்டு வைக்கவில்லை. பூஜ்யம் (0) மற்றும் ஒன்று(1) இல்லாவிட்டால் Binary code ஏது ? பின்னர் கணிணிதான் ஏது ? கணிணியில் பார்த்து மகிழும் எல்லா வர்ணங்களும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இந்த (0) (1) க்குள் அடக்கம்.

மனிதனை விட மிக மிகப் பெரிய Designer இறைவன். அதனால் அவன் அதை ஒரு மெகா சைஸில் செய்து நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். அவன் நம் SIM CARD ஐ எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் ?

நன்றி; கபீரன்பன்

Friday, April 20, 2007

அனைத்து கட்சிகளுக்கும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கியுள்ளதா?

பயமா இருக்குதுங்கோ

பதிவு எழுத பயமா இருக்குதுங்கோ!!!!
அமுக ங்கிறாங்க, திம்மி ங்கிறாங்கோ, கும்மறாங்கோ......
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_09.html


http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/blog-post_6588.html


நான் பார்த்த வரையில் இ மெயிலில் அனுப்பக் கூடிய நலம் விசாரிப்பு தகவல்களை இடுகையாக்கி பொதுப் பார்வைக்கு வைக்கிறாங்க....

ஒரு வட்டத்துக்குள் இருப்பவர்களே வலைய வருகின்றனர்...

சாமி சத்தியமா தாங்க முடியலைங்க..

சரி ன்னுட்டு ஆர்கூட் பக்கம் போனால் யப்பா சாமி........இக்கரைக்கு அக்கரை பச்சை

குளத்தோடு கோவிச்சு என்ன பண்ணுறது ? நட்டம் குளத்துக்கு கிடையாது.
அதனால ஒரு வார விடுப்புக்கு பிறகு தொடருகின்றேன்.

பயமா இருக்குதுங்கோ

பதிவு எழுத பயமா இருக்குதுங்கோ!!!!
அமுக ங்கிறாங்க, திம்மி ங்கிறாங்கோ, கும்மறாங்கோ......
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_09.html


http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/blog-post_6588.html


நான் பார்த்த வரையில் இ மெயிலில் அனுப்பக் கூடிய நலம் விசாரிப்பு தகவல்களை இடுகையாக்கி பொதுப் பார்வைக்கு வைக்கிறாங்க....

ஒரு வட்டத்துக்குள் இருப்பவர்களே வலைய வருகின்றனர்...

சாமி சத்தியமா தாங்க முடியலைங்க..

சரி ன்னுட்டு ஆர்கூட் பக்கம் போனால் யப்பா சாமி........இக்கரைக்கு அக்கரை பச்சை

குளத்தோடு கோவிச்சு என்ன பண்ணுறது ? நட்டம் குளத்துக்கு கிடையாது.
அதனால ஒரு வார விடுப்புக்கு பிறகு தொடருகின்றேன்.

Saturday, April 14, 2007

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழா,
சாதி, அரசியல் வேறுபாட்டை மறந்து தரணியைப்பார்.....
உன்னை கேவலப் படுத்திக்கொண்டிருக்கும் அண்டை மாநிலத்தின் ஒற்றுமை உனக்கு உரைக்கிறதா?

Thursday, April 12, 2007

எத்தனை அடிச்சாலும் தாங்கிக்கிறவனுக தான் தமிழன்

http://sirippu.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/தமிழை இழிவுபடுத்தும் மலையாளத் திரைப்படங்கள்.
19

02

2007


மலையாளத் திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. யதார்த்தத்தின் பின்னணியில் அல்லது முன்னணியில் தான் அவர்களுடைய திரைப்படங்கள் விரியும்.

மிகைப்படுத்தப் படாத நடிப்பையும், இயல்புடன் கூடிய காதாபாத்திரங்களின் ஒப்பனையும் எப்போதுமே என்னைக் கவர்ந்திருக்கின்றன. ( சமீப காலமாக வருகின்ற திரைப்படங்கள் இந்த கலாச்சார பழக்கத்தை உடைத்திருக்கின்றன என்பது வேறு விஷயம். நான் அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை.)

மலையாளத் திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படும் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் பற்றிய தார்மீகக் கோபம் எனக்கு எப்போதுமே உண்டு.

வில்லனின் பெயரை ஆண்டணி என்றோ ஜோசப் என்றோ போட்டு இன்பம் காணும் சில இயக்குனர்களைப் போல, மலையாளிகள் வில்லன் என்று வந்து விட்டால் தமிழர்களை அதுவும் அவர்களை இழிவு படுத்தும் பல வசனங்களோடு தான் அரங்கேற்றுகிறார்கள்.

பாண்டி, அறிவில்லாதவன், விவரம் இல்லாதவன் என்னும் முத்திரையோடுதான் தமிழர்கள் அங்கே முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். வில்லன் அல்லது காமெடியன் அல்லாத ஒரு தமிழ் கதாபாத்திரம் அங்கே வெகு அபூர்வம் !

சட்டென்று நினைவுகளிலிருந்து எடுத்தால் பாண்டிப்பட, ராவணப்ரபு போன்ற சூப்பர் டூப்பர் மலையாள ஹிட் படங்கள் எல்லாம் தமிழர்களின் மீது சாணி அடித்து சம்பாதித்துக் கொட்டியவையே.

தமிழகத்தின் சந்து பொந்துகளில் சாயா கடைகள் போட்டிருக்கும் மலையாண சகோதரர்களை அண்ணே என்று அன்போடு அழைத்தே கெளரவிக்கும் தமிழர் கலாச்சாரத்தை மலையாள இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வெறுப்புடனே அணுகுவதன் காரணம் என்னவென்பது புரியாத புதிரே.

ஒருவேளை தமிழ்ப்படங்கள் கேரளாவில் பெறும் மாபெரும் வெற்றிகளைச் சகித்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

அல்லது தாங்கள் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள் தமிழர்கள் இன்னும் கல்வியறிவில் பின் தங்கியவர்கள் தானே என்னும் எள்ளலாக இருக்கலாம்.

அல்லது தமிழர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டும், தமிழகம் முழுவதும் தொழில்களை நடத்திக் கொண்டும் தண்ணீர் கூட தராமல் சுயநலமாய் இருக்கும் அவர்களுடைய இரத்தத்துடன் கலந்த குணமாக இருக்கலாம்.

அல்லது தமிழகத்தைப் போல வளர்ச்சியடைய முடியாத நிலையில் இருக்கின்ற கையாலாகாத தனத்தின் கொப்பளிப்பாக இருக்கலாம்.

எது எப்படியோ முக்கால் வாசி மலையாளத் திரைப்படங்களில் தமிழ் கதாபாத்திரம் ஒன்று வந்து அவமானப் படுகிறது. அதை கேரளா முழுவதும் கை கொட்டிச் சிரிக்கிறது.

நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன் ? சக மனிதனை மதிக்கத் தெரியாத மலையாள படித்த இயக்குனர்களை விட, யாரையும் கபடமின்றி அன்பு செய்யும் எனது தமிழக கிராமத்துத் தோழன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன்.

மலையாள இயக்குனர்களே. மனதளவில் அவன் அளவுக்கு நீங்கள் உயரும் வரை தமிழனை பாண்டி என்றோ, கையாலாகாதவன் என்றோ அறிவில்லாதவன் என்றோ திட்டிக் கொண்டே இருங்கள். தமிழன் மன்னிப்பான்.



Comments : 13 Comments »
Categories : மலையாளம்

நன்றி; உரித்தாக

Wednesday, April 11, 2007

Tuesday, April 10, 2007

எட்டு அவதாரம்

தசாவதாரம் எட்டு மொழிகளில் தயாராகிறது......

http://www.dinamalar.com/2007april10/final.asp#10

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில்

வைத்தாலும் அது திங்கிறதை திங்குமாம்..........
http://www.dinamalar.com/2007april10/final.asp#8

தண்ணி தராத கேரளா, தமிழக ஆற்று மணலை

கொள்ளை அடிக்கிறது. ஜு.வி யில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் தொடரில் 10ம் பகுதியில் குறிப்பிட்டுள்ள ஒரு உண்மை.

Wednesday, April 4, 2007

சுப்ரீம் கோர்ட்டும் இன்றைய நிலையும்

தலைமுறை இடைவெளி என்பது என்னவென்றால் அது தான் இன்றைய சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்புகளும்

http://osaichella.blogspot.com/2007/04/blog-post_202.html

http://osaichella.blogspot.com/2007/04/blog-post_04.html


நன்றி- ஒசை செல்லா

Tuesday, April 3, 2007

சிவாஜி.... லேட்டஸ்ட் பாபா

நிச்சயமாக இது சங்கருக்கு ஒரு இமாலய அடி.....
ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது.... வரட்டும்http://www.dinamalar.com/2007april03/general_tn1.asp

சிவாஜி.... லேட்டஸ்ட் பாபா

நிச்சயமாக இது சங்கருக்கு ஒரு இமாலய அடி.....
ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது.... வரட்டும்http://www.dinamalar.com/2007april03/general_tn1.asp

இராமன் ஆண்டாலும் இன்றைய அனுமன் குறை சொல்லுவான்

உண்மை.. ஜெ ஆட்சியில் கலைஞர் பட்டியலிட்டதை, இன்று ஜெ பட்டியிலிட..... ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...

இதில் இவர்......

திருமண மண்டபத்தால் அரசியலுக்கு வந்தவர்http://www.dinamalar.com/2007april03/political_tn14.asp

விடிவு இருக்காது இருக்காது
கனவைப் போல இருந்தது அவனுக்கு.
ஒரு 25 வருடங்கள் உருண்டு ஒட, அவன் சந்தித்த மனிதர்களின் குணாதியசங்களை இன்றும் வியந்து வியந்து ...கொண்டிருக்கின்றான்.

நியுட்டனின் மூன்றாவது கோட்பாட்டை இந்து மதம் சொன்ன போது நம்ப ஆளில்லை.

அதே தான் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கணமாவது பின்னோக்கினால் நீங்கள் பண்ணிய செயலுக்கு ஒரு பலன் கிடைத்து இருக்கும்...


உதாரணத்துக்கு...

ஒரு நெடுச்செழியனுக்கு பண்ணியதுக்கு, கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர்,வைகோ.

கருணாநிதிக்கு பண்ணியதுக்கு வைகோ விற்கு எல்.ஜி.......

இது ஒரு சங்கிலி தொடர் ஓட்டம்.

இதுல எம்.ஜி.ஆர்-க்கு யார் என்றால்? ஒரு வேளை இவர் நிறைய நல்லதை அவருக்கு பண்ணி அதை உணராமல் அவர் இவரை அவமதிக்க....... இருக்கும் . கட்டாயம் .

அதனால் தான் இயேசு பிரான் தன்னைப் போல பிறனையும் நேசி என்றார்.....

அன்பை கொடுக்கக் கொடுக்க ஊறும், பத்து மடங்காய் திரும்ப வரும்....

ஒகே... இதுக்கெல்லாம் கார்பரேட் சுவாமிகள் இருக்க நமக்கு ஏன்?

Sunday, April 1, 2007

இட ஒதுக்கீடும், சுப்ரீம் கோர்ட்டும்.....

நான் ஒரு பாமரனுங்கோ.....

எனக்கு இது மட்டும் புரியல...

1. சுப்ரீரீம் கோர்ட் பெரிசா? இல்ல ஜனாதிபதி பெரியவரா?

2. அப்ப சுப்ரீம் கோர்ட் பெரிது என்றால் இத்தனை கூத்துக்களும் எதற்கு? தேர்தல்,..........

பேசாம லாலுவை(பழைய லாலுங்கோ) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆக்கிட வேண்டியது தான்!!!!!!!!!!!!!

மை லார்டுன்னு கூப்பிட்டா? கடவுளாயிட முடியுமா?

ஒரு நாட்டு மக்களை புரிந்து கொள்ள முடியாதவன் சொல்லும் தீர்ப்புக்கு ஏன் இந்த மரியாதை?

பேசாம ஓட்டெடுப்பு நடத்தி எந்த மாநிலம் எவ்வாறு விருப்பப் படுகிறதோ அதே விகிதம் கொடு.....

இந்த அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும்.

ஆற்காடு வீராச்சாமி முதல்ல (அப்புறம் அவர் விஜய ராஜேந்திர்ரின் வீராச்சாமி ஆனது வேறு) சொன்ன மாதிரி அவாளிடமே கொடுத்துடலாம்.........

சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என்று பல கூட்டம் சீமைப் பன்றிகளாய் தரம் உயர்ந்தது தான் மிச்சம்........

நாம் இன்னும் சாக்கடையில் புரளும் பன்றிகள் தான்.....

அதனால் தான் இங்ஙனம்.......

http://www.dinamalar.com/2007apr01/political_ind11.asp

இடத்துக்கொரு வேஷமிடும் இவனுகளை அப்புறப்படுத்த வேண்டும்..

http://www.dinamalar.com/2007apr01/political_ind14.asp

இந்த கேரள நாய்களுக்கு வந்த நேரமிது.... வாரத்துல 8நாளும் பந்து நடத்தும் இவனுக..... நாம எத்தனை தடவை மாட்டியிருப்போம்??? http://www.dinamalar.com/2007apr01/political_tn7.asp

பாவம் இந்த மகாராணி அமெரிக்காவை இங்கிருந்து கொண்டு ஆண்டு வந்ததால் இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவே இல்லை....http://www.dinamalar.com/2007apr01/political_tn9.asp

இவங்க மாதிரி ஆளும் இருக்காங்க... இவங்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் தேர்தல் தானுங்க.....http://www.dinamalar.com/2007apr01/political_tn4.asp

இவனுக கிழிச்சது
http://www.dinamalar.com/2007apr01/general_ind15.asp


இனி பத்திரிக்கைகளின் (இப்போது நமக்கு தினமலர்) முகங்கள்......... புரிந்து கொள்ள...

http://www.dinamalar.com/2007apr01/general_tn1.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn1.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn24.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn25.asp
http://www.dinamalar.com/2007apr01/general_tn26.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn28.asp

முதல்வரின் வீர உரை????http://www.dinamalar.com/2007apr01/general_tn28.asp



மொத்தத்தில் சாவு வீட்டில் முறை செய்ய, முறை செஞ்சவன், முறையோடு திருப்திப்பட்டுக்கொள்ள,

சமூகம் காப்பாற்றப் பட்டதாக......
எல்லாரும் அவங்க அவங்க ரோலை கச்சிதமாய் செய்ய,

ஏமாந்த சோணகிரிகள் .....................

அடுத்த ஆப்பு இனி சேலம் கோட்டம் அமைய பந்த்............................................................................................................................................http://www.dinamalar.com/2007apr01/general_tn23.asp


தமிழா நீ ---

வடிவேல் சொன்ன மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன் ரொம்ப நல்லவன்டா?????????

நன்றி-தினமலர்