Tuesday, May 8, 2007

நிகழ்வுகள்3

நிகழ்வு1
டி.ஆர் பாலு தான் நம்பர் ஒன்று- ராமதாஸ்

பக்கத்து இலைக்கு பாயாசம் போடுங்கப்பா......

நிகழ்வு2

ஜூ.வியில் கடந்த சில வாரங்களாக வரும் போலீசாருடன் பொதுமக்கள் சந்திப்பு-லிருந்து..மே 9-2007

இதனால் என்ன பயன்?????????

கேள்வி (அகிலன்); பாஸ்போர்ட்டுக்கு வெரிபிகேஷனுக்கு வரும் போலீசார் 250ரூபாய்க்கு குறையாமல் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்?
பதில்;- இது அகிலனுக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம்.எங்கோ ஓரிரு இடங்களில் நடைபெறுவதை வைத்து பொதுப்பபடையாக குற்றம் சுமத்தக்கூடாது.
(ஐயா 15 வருடத்துக்கு முன்பு ரூபாய்100, இன்று 250ரூபாய். இது எழுதப்படாத விதி.,இது கூட தெரியாமல் நீங்கள் எப்படி குற்றவாளிகளை பிடிக்கிறீர்கள்?)
போலீசார் லஞ்சம் கேட்டால் உயரதிகாரிக்கு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

(( ஹா ஹா.... ஒன்னு பாஸ்போர்டு வெரிபிகேஜஷன் தடை படும், அல்லது லஞ்சத் தொகை அதிகரிக்கும், இன்று அரசாங்கத்திலுள்ள அத்தனை துறைகளும் வீணாப்போனது...