Wednesday, May 16, 2007

இவனுக ஏன் இப்படி இருக்கிறானுக???

விஜயகாந்த்

கல்யாண மண்டபத்தை இடிக்காமலிருக்க அரசியலில் குதித்த விஜயகாந்து இப்போது அதனைவிடவும் அதிகமாக தேற்றி இருப்பார்.

இலவச டிவிக்கு இலவச கேபிளைக் கேட்டவர்

தனது கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாக கல்வியை வழங்கி அனைத்து அரசியல் வாதிகளுக்கும் முன் மாதிரியாக இருக்கக் கூடாது???

ரஜினி

இந்த ஆளுக்கும் இதே கேள்விதான்???

நதி நீர் இணைப்புக்கு அறிக்கை விட்டதோடு ஆள் எஸ்கேப்பு.... தருகிறேன்னு சொன்ன தொகையைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டுக்காய் கர்நாடகத்திடம் ஏன் பேசக்கூடாது??? முதல் அடியை ஏன் எடுத்து வைக்கக்கூடாது???

கம்யூனிஸ்ட்டுகளும்,இ.காங்கிரஸூம்
நதி நீர் பிரச்சனையில் ஏன் இப்படி நடிக்கிறானுக??? இவனுக ஒட்டுக்காய் வாழும் விபச்சாரிகள்.

ஜெ

அம்மா குணம் அகில உலகுக்கும் தெரியும். எதுவும் நிரந்திரமில்லை என்று உலகுக்கு உணர்த்துபவர்

எத்தனை முறை சூடு போட்டாலும் திருந்தாத கூட்டணிக் கட்சிக் காரனுக காலில் விழுவதை எப்போ நிறுத்துவானுக??? (முக்கியமாக இராமதாஸ்,வைகோ,இ.கா,சு.சாமி)

இந்த அம்மா அடிச்ச காசை எவனெவனோ தின்னாலும் பரவாயில்லை என்று கட்டிக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு ஏழைகளுக்கு செலவழிப்பதெப்பதோ???

அதிமுக-காரனுக

இன்னைக்கும் இவனுக குழந்தைகளுக்காய் இட ஒதுக்கீட்டுக்காய் போராடும் கட்சிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க மாட்டேனுகிறானுக???

திமுக காரனுக

இன்னும் கீழ்மட்டத்திலிருக்கும் தொண்டர்களை கவனிப்பது எப்போது?
வாரிசு அரசியலை நிறுத்தி உண்மை தொண்டனுக்கு ஆதரவு அளிப்பது எப்போது?

திக காரனுக

பாப்பானை எதிர்ப்பது இருக்கட்டும் இத்தனை ஜாதி சங்கங்களை எதிர்க்காதது ஏன்???

பள்ளியில் சாதி என்ற காலத்தை காலா காலத்துக்கும் நீக்கினால் வரும் நாலாவது தலைமுறையாவது ஜாதியற்று இருக்குமல்லவா?????

கலைஞர்

தமிழகத்தின் மார்க்கண்டேய பிரச்சனைகளை பட்டியலிட்ட மூதறிஞரே தீர்வுகள் எப்போது????

குடும்பத்தை விட்டு எப்போது உங்க நிர்வாகத்திறமையைக் காட்டப் போகின்றீர்கள்???

வைகோ
நம்பிக்கை துரோகத்தை எப்போ விடுவீங்க???

இராமதாஸ்
நல்ல நல்ல நாடகங்களை நடத்தும் ஐயா என்றைக்காவது ஒரு நாள் தலித்தை முதல்வராக்க முடிவெடுத்த நீங்க

அவங்களை சம்பந்தி ஆக்க முடியுமா???

கேள்விகள் தொடரும்................

எங்கியோ இடி இடிக்க இங்க மழை பெய்கிறது

இடி1
நேற்று முன் தினம் சட்ட சபையில் கலைஞர் இந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதால் தான் நதி நீர் பிரச்சனையில் அமைதியாக இருந்ததாக கூறினார். இனி பொறுக்கப் போவதில்லை என்பது அவரது நிலைப்பாடு

மழை
சன் டிவி வட்டாரங்களில் பலத்த புயல் மழை இருக்கும். இதனால் ஆந்திரா,கர்நாடகா,கேரளாவிலுள்ள நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகத்தின் டவர் நிலையத்தில் வெள்ளைக் கொடி கட்டாயமாக பறக்க விடப் பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது

இடி2
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மழை
ராதிகா செல்விக்கு மந்திரி பதவி...நாடார் காட்டில் நல்ல உழவு மழை.

இடி3

வங்க தேச- சிட்டகாங்கில்

மழை
இந்திய கிரிக்கெட்டுக்கு வெற்றி மழை