Monday, April 30, 2007

திமுக வின் உறக்கம்

இன்று ஜெ ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..

கொர்ர் 1

வைகோவின் விடுதலைப்புலி கோஷம் நடக்குமா?.. அடுத்த நொடி உள்ளே தான், கலைஞரைப் போல மத்திய அரசுக்கும், சோனியாவிற்கும் கடிதமெழுதி..பத்திரிக்கைக்கு கடித விவரத்தை அறிக்கை அனுப்பி.....ஆஆஆஆவ்வவ கொர்ர்ர்........

கொர்ர்2

பாலாற்றில் அணை கட்டப்போவதை ஆந்திராவின் கருப்பை குழந்தைக்கும் தெரியும்... ஆனால் நமது அமைச்சருக்கு?????????

கொர்ர் 3

காவிரி பிரச்சனையில்....,
முல்லைப் பெரியாரில்......,
சேலம் கோட்டம்...............,


இவைகளை தீர்க்கத் தெரிந்தவர்களையாவது ஒரு நாள் முதல்வர் போல சிறப்பு முதல்வராக்கினால்....


கிரிக்கெட்டில் தான் வேர்ல்ட் 11 ஆ???


1.டாக்டர் ஜெ...
சிறப்பு முதல்வர்( காவிரி,விடுதலைப்புலி விவகாரம்) (துறைகள் கூடும்)

2.டாக்டர் ஐயா
சிறப்பு முதல்வர் (முல்லைப் பெரியார்,காவல் துறை,சினிமா) (இவருக்கும் துறைகள் கூடும்)

3.கம்யூனிஸ்ட்டுகள்
(அடிதடியில் ஜெயித்து வருபவருக்கு) (முல்லைப் பெரியார்,தொழில் துறை)

4.விஜயகாந்த்
(உணவு விநியோகம்)

5.இளங்கோவன் (உள்துறை)

6.வைகோ (போக்குவரத்து,சிறைத்துறை,)

7. திருமா வளவன் (கூட்டுறவுத்துறை)

8.இல.கணேசு
(சிறுபான்மை, மற்றும் ஊரக வளர்ச்சி)

9.சுப்பிரமணிய சாமி (மீன் வளர்ச்சி, வனத்துறை)

10.ச்சிகலா (நிதி)

11.ஹிஹி நானு!!!!!!!!!

ஆற்று மணலுக்கு மாற்று வழி

இது வரை நம்மை நாமே குழியிலிட்டுக் கொள்வதை நிறுத்தி மாற்று வழியில் செல்ல வேண்டும்.

கேரளா ஆற்றிலிருந்து மணல் அள்ள தடை விதித்துள்ளது.

அவர்களுக்குத் தேவையான மணல் கூட நம்மிடமிருந்து தான் செல்லுகிறது.
இதற்கு யாராவது தீர்வு தந்தால் நல்லது.

ஆற்று மணலுக்கு மாற்று வழி

இது வரை நம்மை நாமே குழியிலிட்டுக் கொள்வதை நிறுத்தி மாற்று வழியில் செல்ல வேண்டும்.

கேரளா ஆற்றிலிருந்து மணல் அள்ள தடை விதித்துள்ளது.

அவர்களுக்குத் தேவையான மணல் கூட நம்மிடமிருந்து தான் செல்லுகிறது.
இதற்கு யாராவது தீர்வு தந்தால் நல்லது.