Wednesday, March 28, 2007

திருடனுக்கு திருடன் சப்போர்ட்டு

இவனுகளை எல்லாம் என்ன செய்ய??

http://www.dinamalar.com/2007mar28/sports.asp#11

ச்சீ சீ இந்தப் பழம் புளிக்கும்

எப்படி எல்லாம் சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது???
http://www.dinamalar.com/2007mar28/sports.asp#11

ரிலையன்ஸ் போல

இங்கெல்லாம் அரசாங்கமே கூட்டுறவு சங்கத்தின் மூலமாக லாபகரமாக
அங்காடிகளை நடத்தி வருகின்றதைப் போல-
எல்லா கட்டமைப்பும் உள்ள ரேஷன் கடைகளை ரிலையன்ஸ் போல-
உள்ளூர் விவசாயிகளிடமிருந்து காய்கறி முதல் அனைத்தையும் வாங்கி விற்றால்????

http://www.dinamalar.com/2007mar28/general_tn10.asp

புள்ளி விவரப் புள்ளியின் தடுமாற்றம்

விஜய காந்துக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா?
தான் ஒரு நடிகன் என்பதையும் அடுத்தவர் எழுதிக் கொடுத்ததை வசனமாக பேசிப் பழகியவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்
http://www.dinamalar.com/2007mar28/political_tn4.asp

Monday, March 26, 2007

என்னைப் பாதித்தவர்கள்-1

எல்லோரும் ஆட்டோகிராப்,பயோகிராப் என கிராப்பித் தள்ள எனக்குள்ளும் நாமும் ஏன் கிறுக்கக் கூடாது என நினைத்தால் வந்தது இது...

எல்லோரும் உயிருள்ள கதாநாயகர்களாதலால் மறைமுகப் பெயர் தான் நல்லது...

ஒரு மெகா சீரியல் காண தயாரா? no அழுகாச்சி... ஆனால் ஒரு பாடம் இருக்கும்

நீதிபதிகள் லஞ்சம் வாங்குவது உண்மை

http://www.dinamalar.com/2007mar26/court_dist1.asp

இது உண்மை.....

வைர பந்து எந்த நாய்க்கும் இல்லை.....ரஜினி-கமல் சந்திப்பு

ஏதோ கருணாநிதியும் ஜெ-வும் சந்தித்த மாதிரி??????
http://www.dinamalar.com/2007mar26/general_tn6.asp

Sunday, March 25, 2007

கிரிக்கெட் லாலூ ஆவேசம்

http://www.dinamalar.com/2007mar25/general_ind9.asp


லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகளை????

இந்தியா கண்ணை மூடி எதையும் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.....

கலைஞர் கருணாநிதி ஏன் எல்லோரையும் வளர்த்து விடுகிறார்

இவர் ஏன் இப்படி சின்னச் சின்னக் காரணங்களை கொண்டு எல்லோரையும் வளர்த்து விடுகிறார்..?
வயதான காலத்தில் நல்லதை செய்து, வரலாற்றில் நிற்க வேண்டும்...

விஷ(ஜ)ய காந்த் சொல்லியிருப்பது போல இவர் ஒன்றும் அண்ணாவை வீழ்த்தி விட்டு ஒன்றும் கட்சியை கைப்பற்றவில்லையே????

http://www.dinamalar.com/2007mar26/political_tn1.asp

http://idlyvadai.blogspot.com/2007/03/blog-post_3484.html

http://idlyvadai.blogspot.com/2007/03/blog-post_5489.html

நன்றி- தினமலர், இட்லிவடை...


இராக்,இரான்,இந்தியா????

இரானிலிருந்து பைப் லைன்...... அமெரிக்கா எதிர்ப்பை புறக்கணிக்க இந்தியா முடிவு........

http://satrumun.blogspot.com/2007/03/blog-post_3040.html

நன்றி- சற்றுமுன்

Thursday, March 22, 2007

அதிமுக- வின் நிஜ உண்ணும் விரதம்.

http://www.dinamalar.com/2007mar22/events_dist3.asp

இன்றைய அரசியல் வாழ்க்கை.

பணத்துக்காக விபச்சாரம் பண்ணும் இவர்களை நம்பி அடுத்த ஐந்தாண்டு?????

Wednesday, March 21, 2007

ஓவராக கொண்டாடதீர்கள்


டேய் டேய் இதெல்லாம் ஓவரா தெரியல??
நாளைக்கு 150 ரன்னுக்குள் இலங்கையுடன் தோல்வி என்றால்????

வைர பந்து


நாயின் கையில் கிடைத்த தேங்காய்?????

Tuesday, March 20, 2007

ஆறு மாத முதல்வராக ராம்தாஸ் ஐயா பொறுப்பு

ஆஹா இது எப்போ?

ஒண்ணுமில்லீங்கோ குமுத்தில் ஐயாவோட பேட்டியை பார்தேனுங்க...

இவருக்கு இருக்கும் அறிவுக்கு ஆப்கானிஸ்தானில் இருக்க வேண்டியவர்........

கேரளாவிற்கு பால் மராட்டியத்திலிருந்து


தற்போது தமிழகத்தில் இருந்து பால் வராத்தால் மகாராஷ்டிராவிலிருந்து பால் இறக்குமதி பண்ணுகிறது

http://www.dinamalar.com/2007mar20/political_ind4.asp

ஏ சேட்டா முல்லை பெரியாரில் தண்ணி வருமெங்கில் பாலில் கலந்து தருமல்லோ???

உலக கோப்பையில் இந்தியா

உலக சாதனை புரிந்திரிக்கின்றதாம் இந்தியா!!!!!!!!!

யாரோடு விளையாடி?

ஆஸ்திரேலியாவுடனா? இல்லை பெர்முடாவுடனாம்..........

கேவலமா இல்லை?...........