Monday, May 7, 2007

திமுக-வை துவக்கிய போது கருணாநிதி இருந்தது எங்கே?

தலைவர் விஜயகாந்து அவர்களே!!!!

தங்களுக்கு வரும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு வீணான சர்ச்சையில் சிக்காதீர்கள்..

ஒருவரை தலைவராக ஏற்று இது நாள் வரை வைகோ போலவே நீங்களும் நடித்தீர்களா?

இன்றைக்கு இருக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து அரசியல் நடத்துங்கள்.

அல்லாது ஜெ-வை போல கடந்த காலத்தில் புரூப் ரீடர் இன்று அவரது சொத்துக்கு வானமே எல்லை என்று குப்பைகளை கிளறாதீர்கள்....

ஊரு உலகத்துக்கே தெரியும் அன்று ஒன்றுமில்லாதவர்கள் இன்று கோடீஸ்வரர்கள்...
கவுண்டமணி சொன்னது போல 'அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா'
அப்படித்தான் தமிழகமல்ல, இந்தியாவே விட்டு வைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆரும் இப்படித்தான் கிளம்பினார், பின்னர் பாட்லிங்கில் அடித்த காசு இருக்கே.... அப்பப்பா...
யாரும் புனிதர் கிடையாது...என்ன மாறன் வாரிசுகள் பத்திசாலித்தனமாக அரசியல் பாதுகாப்பில் சன் டிவியை நிறுவினர்.
கலைஞர் வாரிசுகளோ வீண்டித்து விட்டனர்.
கலைஞருக்கு பிறகு ஒரு சொத்து தகராறு நடக்கலாம்.
அல்லது முன்பே கலைஞர் இதனை முடித்திருக்கலாம்.


இன்று கலைஞரை கேள்வி கேட்கும் ஜெ.... கூடவே வைச்சிருக்கிற ச-சிகலாவை வசதியாக மறந்து விட்டார்.. இது தான் செலக்டிவ் அம்னீசியாவா???

கிரி படத்தில் வடிவேலு மாதிரி தான் இன்றைய அரசியல் (பேக்கரியை நீ வச்சுக்கோ, உங்க அக்காவை நான் வச்சுக்கிறேன். இது தான் டீலீங்)

No comments:

Post a Comment