Friday, May 4, 2007

நிகழ்வுகள்

நிகழ்வு 1
தமிழக ராகுல்

நாகர்கோவில் அப்டா மார்கெட்டை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார். என்னன்னு கேக்கிறீங்களா?
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கமாறு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்...... ஒரு காய்கறி மார்கெட்டை பார்க்க வருமளவுக்கு
சுற்றுலாவுக்கே இடமில்லையா?...... (அதுவும் சரிதான், குற்றாலத்துக்கே துணி எடுத்துப் போய் துவைக்கிறது தானே நம்ம சுற்றுலா!!!!!!!!!)

இவர் தானுங்க நாளைய முதல்வர்....

சரி அவரை விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.....
ரிலையன்ஸ் வருகையால் வியாபாரிகள் நஷ்டம் என்று கூறும் பா.ம.க
இது மாதிரி ஒரு தனியார் அங்காடிகளை கட்சி சார்பற்று இயக்க உதவி செய்யக்கூடாது?

நிகழ்வு-2

குழந்தையை த-த்து எடுக்க பயப்பட வேண்டாம்.. கனிமொழி தைரியமூட்டி, த-த்து விளக்க கையேட்டை வெளியிட்டார்.

அது சரி... நாம தானே 35வயசைக்கூட த-த்து எடுப்போமே!!!!!!!!!

நிகழ்வு--3

விஜய காந்த் மண்டபத்தை அவரே இடிக்கிறாராம்

அப்ப பிரச்சார போஸ்டருக்கு படம் ரெடி-......

நிகழ்வு-4

விடுதலைப்புலிகள் மீது கருணாநிதிக்கு எப்போதும் பற்றும் பாசமும் இருக்கிறது என்பது போலீசு மானிய அறிக்கையில் இலங்கை தமிழர்களைப்பற்றி
அவர் கூறியள்ளதிலிருந்து தெரிகிறது என்று ஜெ... அறிக்கை..
விடுதலைப்புலிகள் விஷயத்தில் கலைஞருக்கு ஏழரை தீரவே தீராது....


நிகழ்வு-5

கல்லுரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
கடலை போட இலவச பிகர்கள் தருவார்களா (விஜயகாந்த் இலவச டிவிக்கு இலவச கேபிள் கேட்டது போல)???

No comments:

Post a Comment