சங்க கூட்டம் நாள் 18\5\07
கலந்து கொண்டவர்கள்
தலைவர்- மு.கருணாநிதி, புரோப்ரைட்டர்
தி.மு.க (பி) லிட்,
உப. தலைவர்- அம்மா ஜெயலலிதா,பார்ட்னர்,
அ.தி.மு.க (பி) லிட்,
இணை தலைவர்- விஜயகாந்து பார்ட்னர்,
தே.மு.தி.க (பி) லிட்,
பொருளாளர் - இராமதாஸ் புரோப்ரைட்டர்,
பா.ம.க (பி)லிட்
செயலாளர்- வைகோ புரோப்ரைட்டர்,
ம.தி.மு.க (பி) லிட்,
உறுப்பினர்கள்- இ.காங் (இ)லிட்,பா.ஜ.க (இ)லிட்,விடுதலைச் சிறுத்தைகள் லிட்,
கம்யூனிஸ்ட் (சைனா)லிட்,
சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்-
கட்சிக்குள் வெளியாட்கள் அனுமதி கிடையாது.
கட்சி உறுப்பினர்களுக்கு டி.வி.முக்கிய தகுதியாக கொள்ளப்படுகிறது.
Showing posts with label வாரல். Show all posts

Friday, May 18, 2007
Monday, April 30, 2007
திமுக வின் உறக்கம்
இன்று ஜெ ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..
கொர்ர் 1
வைகோவின் விடுதலைப்புலி கோஷம் நடக்குமா?.. அடுத்த நொடி உள்ளே தான், கலைஞரைப் போல மத்திய அரசுக்கும், சோனியாவிற்கும் கடிதமெழுதி..பத்திரிக்கைக்கு கடித விவரத்தை அறிக்கை அனுப்பி.....ஆஆஆஆவ்வவ கொர்ர்ர்........
கொர்ர்2
பாலாற்றில் அணை கட்டப்போவதை ஆந்திராவின் கருப்பை குழந்தைக்கும் தெரியும்... ஆனால் நமது அமைச்சருக்கு?????????
கொர்ர் 3
காவிரி பிரச்சனையில்....,
முல்லைப் பெரியாரில்......,
சேலம் கோட்டம்...............,
இவைகளை தீர்க்கத் தெரிந்தவர்களையாவது ஒரு நாள் முதல்வர் போல சிறப்பு முதல்வராக்கினால்....
கிரிக்கெட்டில் தான் வேர்ல்ட் 11 ஆ???
1.டாக்டர் ஜெ...
சிறப்பு முதல்வர்( காவிரி,விடுதலைப்புலி விவகாரம்) (துறைகள் கூடும்)
2.டாக்டர் ஐயா
சிறப்பு முதல்வர் (முல்லைப் பெரியார்,காவல் துறை,சினிமா) (இவருக்கும் துறைகள் கூடும்)
3.கம்யூனிஸ்ட்டுகள்
(அடிதடியில் ஜெயித்து வருபவருக்கு) (முல்லைப் பெரியார்,தொழில் துறை)
4.விஜயகாந்த்
(உணவு விநியோகம்)
5.இளங்கோவன் (உள்துறை)
6.வைகோ (போக்குவரத்து,சிறைத்துறை,)
7. திருமா வளவன் (கூட்டுறவுத்துறை)
8.இல.கணேசு
(சிறுபான்மை, மற்றும் ஊரக வளர்ச்சி)
9.சுப்பிரமணிய சாமி (மீன் வளர்ச்சி, வனத்துறை)
10.ச்சிகலா (நிதி)
11.ஹிஹி நானு!!!!!!!!!

Monday, April 23, 2007
மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கை......
எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவும் ஒரு துறை.
நம்ம கலெக்டர் ஆபிசிலிருக்கும் பியூன்கிட்ட, மாடு மேய்க்கும் சின்னானிடம், வறட்டி கோபாலு,..... இது போல ஆயிரெத்தெட்டு தொழில் துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டால் ஒரு நூறு பேட்டி கிடைக்கும். ஆயிரம் ஆச்சர்யங்கள் இருக்கும்..
அவங்களோட பேட்டியெல்லாம் படிக்க மாட்டீங்களா?
இவனுக தான் உலகத்திலே தொழில் செய்வது மாதிரி அப்படி ஒரு டுபாக்கூர் வுடுவானுக பார்த்துக்கோங்க... அப்ப அப்பா..
டைரக்டர்
ஹீரோ அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஷுட்டிங் வருவது என்னமோ கின்னஸ் சாதனையாட்டம் டைரக்டர் பேட்டி குடுப்பானுங்க...(மனசுக்குள்ள திட்டிக்கிட்டு தான் குடுப்பான். இவனை எல்லாம் இப்படி பாராட்ட வேண்டி இருக்குதுனு)
ஷங்கரை நினைக்காதிங்க..
படம் பார்த்தால் பட்டாம் பூச்சி பறப்பதை போல இருக்கும்(சத்தியமா ஹீரோயினியை நினைத்தாலும் நினைத்திருப்பார்)
ஹீரோ டைரக்டரை பாராட்டி ஒரு பேட்டி உடுவான் பாருங்க....(இரண்டு பேரும் கட்டிபுடிச்சு சண்டை போட்டதை எல்லாம் நினைத்து) அவரோட பெருந்தன்மை யாருக்கும் வராதுன்னு...
சத்தியமா விஜய் பிரபு தேவாவை நினைக்காதீங்க,
தயாரிப்பாளன் இருக்காம் பாருங்க அவனும் காமெடி பண்ணுவான் பாருங்க...
படம் அருமையா வந்திருக்கு.. டைரக்டருக்கு இது ஒரு மைல்கல்(மைல்ட் அட்டாக்கையே வரவச்சதை நினைத்து)
காமெடியில் கலந்து கட்டியிருக்கிறாங்க(தினசரி இரவில் நடந்ததை)

Subscribe to:
Posts (Atom)