Showing posts with label பொது. Show all posts

Wednesday, May 16, 2007

எங்கியோ இடி இடிக்க இங்க மழை பெய்கிறது

இடி1
நேற்று முன் தினம் சட்ட சபையில் கலைஞர் இந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதால் தான் நதி நீர் பிரச்சனையில் அமைதியாக இருந்ததாக கூறினார். இனி பொறுக்கப் போவதில்லை என்பது அவரது நிலைப்பாடு

மழை
சன் டிவி வட்டாரங்களில் பலத்த புயல் மழை இருக்கும். இதனால் ஆந்திரா,கர்நாடகா,கேரளாவிலுள்ள நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகத்தின் டவர் நிலையத்தில் வெள்ளைக் கொடி கட்டாயமாக பறக்க விடப் பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது

இடி2
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மழை
ராதிகா செல்விக்கு மந்திரி பதவி...நாடார் காட்டில் நல்ல உழவு மழை.

இடி3

வங்க தேச- சிட்டகாங்கில்

மழை
இந்திய கிரிக்கெட்டுக்கு வெற்றி மழை

Friday, April 20, 2007

பயமா இருக்குதுங்கோ

பதிவு எழுத பயமா இருக்குதுங்கோ!!!!
அமுக ங்கிறாங்க, திம்மி ங்கிறாங்கோ, கும்மறாங்கோ......
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_09.html

http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/blog-post_6588.html

நான் பார்த்த வரையில் இ மெயிலில் அனுப்பக் கூடிய நலம் விசாரிப்பு தகவல்களை இடுகையாக்கி பொதுப் பார்வைக்கு வைக்கிறாங்க....

ஒரு வட்டத்துக்குள் இருப்பவர்களே வலைய வருகின்றனர்...

சாமி சத்தியமா தாங்க முடியலைங்க..

சரி ன்னுட்டு ஆர்கூட் பக்கம் போனால் யப்பா சாமி........இக்கரைக்கு அக்கரை பச்சை

குளத்தோடு கோவிச்சு என்ன பண்ணுறது ? நட்டம் குளத்துக்கு கிடையாது.
அதனால ஒரு வார விடுப்புக்கு பிறகு தொடருகின்றேன்.