Tuesday, April 3, 2007

கனவைப் போல இருந்தது அவனுக்கு.
ஒரு 25 வருடங்கள் உருண்டு ஒட, அவன் சந்தித்த மனிதர்களின் குணாதியசங்களை இன்றும் வியந்து வியந்து ...கொண்டிருக்கின்றான்.

நியுட்டனின் மூன்றாவது கோட்பாட்டை இந்து மதம் சொன்ன போது நம்ப ஆளில்லை.

அதே தான் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கணமாவது பின்னோக்கினால் நீங்கள் பண்ணிய செயலுக்கு ஒரு பலன் கிடைத்து இருக்கும்...


உதாரணத்துக்கு...

ஒரு நெடுச்செழியனுக்கு பண்ணியதுக்கு, கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர்,வைகோ.

கருணாநிதிக்கு பண்ணியதுக்கு வைகோ விற்கு எல்.ஜி.......

இது ஒரு சங்கிலி தொடர் ஓட்டம்.

இதுல எம்.ஜி.ஆர்-க்கு யார் என்றால்? ஒரு வேளை இவர் நிறைய நல்லதை அவருக்கு பண்ணி அதை உணராமல் அவர் இவரை அவமதிக்க....... இருக்கும் . கட்டாயம் .

அதனால் தான் இயேசு பிரான் தன்னைப் போல பிறனையும் நேசி என்றார்.....

அன்பை கொடுக்கக் கொடுக்க ஊறும், பத்து மடங்காய் திரும்ப வரும்....

ஒகே... இதுக்கெல்லாம் கார்பரேட் சுவாமிகள் இருக்க நமக்கு ஏன்?

No comments:

Post a Comment